SDPI காட்டுமன்னார்குடி தொகுதி
போதுக்குழு இன்று லால்பேட்டை SDPI நகர அலுவலகத்தில் நடைப்பெற்றது
SDPI தொகுதி தலைவர் அப்துல் ஹமீது அவர்கள் தலைமை வகித்தார்கள் கடலூர்
மாவட்ட தலைவர் ஷர்புத்தீன் முன்நிலை வகித்தார்கள் தொகுதியைச்சார்ந்த ஆயங்குடி,கொள்ளுமேடு,எள்ளேரி மட்டும் லால்பேட்டை சார்ந்த
SDPI நிர்வாகிகள், PFI, ஆல்இந்தியா இமாம் கவ்ன்சில் நிர்வாகிகள் திரளாக
கலந்துக் கொன்டனர்
இக்கூட்டத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய தொள்
திருமாவளன் அவர்களின் வெற்றிக்காக அல்லாஹ்வின் உதவியால் பாடுப்படவேண்டும்
என்றும் அதற்காக தேர்தல் பனிகுழு நியமனம் நடைப்பெற்றது,வடச்சென்னை SDPI
வேட்பாளர் நிஜாம் முஹையந்தீன் அவரகளுக்கு களப்பனி செய்யவும் குழு
நியமிக்கப்பட்டது
Sunday, April 13, 2014
லால்பேட்டை காட்டுமன்னார்குடி தொகுதி எஸ்.டி.பி.ஐ., பொதுக்குழு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment