ஒடுக்கப்பட்ட ,வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியை நோக்கி மக்கள் அணி அணியாய் அணிவகுத்து வருகின்றனர்.
இன்று(30.03.2014) எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில்,
மத்திய சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் இருந்து பல்வேறு
கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் மாநில தலைவர்
கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியில்
தங்களை இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், பொது செயலாளர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment