காட்டுமன்னையில் SDPI கட்சி நடத்திய கண்டண ஆா்ப்பட்டம்
காட்டுமன்னாா் குடியில் நேற்று 11.01.2014 சனிக்கிழமை மாலை 3.00
மணியளவில் SDPI கட்சி சாா்பில் சமையல் எாிவாயு,பெட்ரோல், டீசல் விலை உயா்வை
கண்டித்தும் ,விலை உயா்வை திரும்பப் பெறக் கோாியும் மாபெரும் கண்டண
ஆா்ப்பட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment