லால்பேட்டையில் இன்று 11.01.2014 SDPI கடலூர் மாவட்ட செயல்வீரார்கள் கூட்டம் மாவட்ட தலைவார் ஷார்புத்தீன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில செயலாளா் சா்த்தாா் அவா்களும் மாநில செயற்குழு
உறுப்பினார் இப்ராஹூம் அவா்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் SDPI மாவட்ட பொதுச் செயலாளா் மக்பூல் அஹமது ,முஜிபுர்ரஹ்மான்,முஹம்மது ஹனிப்,இம்தியாஸ் அஹமது, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,லால்பேட்டை,கொள்ளுமேடு , ஆயங்குடி,முட்லூர்,மங்கலம் பேட்டை ,எள்ளோி , நகர நிர்வாகிகள் SDPI செயல் வீரா்கள் கலந்து கொண்டனா். கூட்ட முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நாடாளுமன்றதேர்தலில் கட்சித்தலைமையால் போட்டியிடமுடிவுசெய்யப்பட்டதொகுதிகளில் வெற்றிக்காகபாடுபடுவதுமேலும் கூட்டணிஏற்படும் பட்சத்தில் கூட்டணியின் வெற்றிக்காகமுழுமையானபங்களிப்பைஅளிப்பதுஎனவும்தீர்மானிக்கப்பட்டது.
- சமையல் எரிவாயுவிலையைகுறைக்கவேண்டும் உச்சநீதிமன்றஉத்தரவைமதிக்காமல்ஆதார்அட்டையைகட்டாயப்படுத்தும் கேஸ் ஏஜென்சிகளையும் துணைபோகும் மத்தியஅரசையும் கண்டிக்கிறோம்.
- சென்னைசிறுவனைசுட்டுவிசாரனைசெய்தகாவல்துறைஆய்வாளரைகைதுசெய்துதண்டனைபெற்றுத்தரமாநிலஅரசைகேட்டுக் கொள்வது.
- முட்டம்அருகேகட்டப்படடுவரும் மேம்பாலம் வேலையைஉடனேமுடித்துபயன்பாட்டிற்குதிறக்கமாநிலஅரசுநடவடிக்கைஎடுக்கவேண்டும் என்றுகேட்டுக் கொள்வது.
- முஸ்லிம்களுக்கு8½இடஒதுக்கீடுவழங்கவேண்டும் எனதமிழகஅரசைகேட்டுக்கொள்கிறோம்
No comments:
Post a Comment