கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 19.1.14 அன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப்
இந்தியா சார்பாக பாஸ் பிளஸ் என்ற மாணவர் வழிகாட்டி முகாம் லால்பேட்டை நகர
செயலாளர் யாசிர் தலைமையில் நடைபெற்றது.சகோதரர் ரியாஸ் அவர்கள் "இலக்கை
நிர்ணயத்தல் ; இலக்கை அடைதல்" சம்பந்தமாக கருத்துகளையும் ஆலோசனைகளையும்
வழங்கினார். பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான
கேள்வி தொகுப்பு புத்தகம் வழங்கப்பட்டது.
Monday, January 20, 2014
ஆயங்குடியில் PFI நடத்திய PASS PLUS நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment