லால்பேட்டை மதினா தெரு
சேவுசன் (OK) S.A.முஹம்மது அவர்கள் இன்று 18.01.2014 பகல் 12 மணியளவில்
தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்
குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில்
நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
இவர் லால்பேட்டை முன்னாள் நகர திமுக அவைத் தலைவர் ,நகர செயலாளர், மாவட்ட
பிரதி நிதி, மற்றும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் நிர்வாக
குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
No comments:
Post a Comment