அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, January 16, 2014

ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும்

லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா மற்றும் மார்க்க கல்வி சிறப்பு போட்டிகள் பரிசளிப்பு விழா.... இன்று (16-04-2014வியாழன் இரவு 10க்கு) வடக்கு தெரு யில் நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் மவ்லான மவ்லவி ஹாபிழ் காரி முஃப்தி அல்ஹாஜ் A.நூருல் அமின் ஹள்ரத் முதல்வர் JMA அரபுக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது மவ்லான மவ்லவி முஃப்தி அல்ஹாஜ் S.A.அப்துல் ரப் ஹள்ரத் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது மவ்லான மவ்லவி அல்ஹாஜ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்களும் மவ்லான மவ்லவி B.M.கலீலூர் ரஹ்மான் ஹள்ரத் இமாம் மஸ்ஜித் தகவா சென்னை மற்றும் JMA அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் சிறப்புறரயாற்றினார்கள் மேலும் மார்க்க கல்வி சிறப்பு போட்டிகளிள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் மாற்று மத மாணவி மகாலட்சுமி பரிசு பெற்றார் செய்தி மற்றும் புகைப்படம்




No comments:

Post a Comment

Photobucket