
பாப்புலர்
ஃப்ரண்ட் கடலூர் மாவட்டம் சார்பாக , பரங்கிப்பேட்டையில் மாபெரும் சமூக
விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
பல தடைகளை தாண்டி நடைபெற்றது.இதில்
பாப்புலர் ஃப்ரண்ட் கடலூர் மாவட்ட தலைவர் S.அப்துல்லாஹ் அவர்கள் தலைமை
தாங்கினார்.கடலூர் மாவட்ட தலைவர் SDPI
I.ஷர்புதீன் சாஹிப் மற்றும் SDPI கட்சியின் மாநில செயலாளர் சர்தார் சாஹிப்
அவர்களும் வரவேற்புரையாற்றினர்.பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில துணை தலைவர்
S.ஷேய்க் முஹம்மது அன்சாரி அவர்களும்,SDPI கட்சியின் தமிழ் மாநில
பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது சாஹிப் அவர்களும்
சிறப்புரையாற்றினர்.சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் இதில் திரளாக கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment