பசியிலிருந்து விடுதலை பயதிலிதிருந்து விடுதலை
லால்பேட்டை SDPI நூருல் முபாரக் கிளையின் பொதுக்குழு 27/12/2013
நேரம் 8 மணி அளவில் லால்பேட்டை தெற்கு தோப்பு நூருல் முபாரக் மண்டபத்தில் நடைப்பெற்றது.
முன்னிலை : S.S அப்துல் ஹலீம்
காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் SDPI
நன்றியுரை : A. ஆரிபுல்லாஹ்
காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் SDPI
இப்பொது குழுவில் செயல் வீரர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள் அப்போது இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1 ஜாபர் வீதியில் கழிவு நீர் ஓடும் வடிகால் மீது மேல்மூடி அமைப்பது.
2 லால்பேட்டை பிலால் வீதி மற்றும் ஜாபர் வீதியில்வாய்கால் வரப்பின் மீது சாலை வசதி அமைப்பது.
3 பள்ளிவாசல் பின்புறம் உள்ள ரஹ்மானியா வீதியில் தெருவிளக்கு அமைப்பது.
4 பள்ளிவாசல் தெருவில் கழிவு' நீர் வடிகால் அமைப்பது சம்மந்தமாக இப்பொதுகுழு வளிஒருத்துகிறது
லால்பேட்டை SDPI நூருல் முபாரக் கிளையின் பொதுக்குழு 27/12/2013
நேரம் 8 மணி அளவில் லால்பேட்டை தெற்கு தோப்பு நூருல் முபாரக் மண்டபத்தில் நடைப்பெற்றது.
தலைமை: மௌலவி A.M ஹசன் முஹமது மன்பஈ
நகர தலைவர் SDPIமுன்னிலை : S.S அப்துல் ஹலீம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் SDPI
வரவேற்புறை: B. சஹீன் அஹம்மது SDPI
சிறப்பு அழைப்பாளர் : A.V அப்துல் ஹமீதுகாட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் SDPI
நன்றியுரை : A. ஆரிபுல்லாஹ்
காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் SDPI
இப்பொது குழுவில் செயல் வீரர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள் அப்போது இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1 ஜாபர் வீதியில் கழிவு நீர் ஓடும் வடிகால் மீது மேல்மூடி அமைப்பது.
2 லால்பேட்டை பிலால் வீதி மற்றும் ஜாபர் வீதியில்வாய்கால் வரப்பின் மீது சாலை வசதி அமைப்பது.
3 பள்ளிவாசல் பின்புறம் உள்ள ரஹ்மானியா வீதியில் தெருவிளக்கு அமைப்பது.
4 பள்ளிவாசல் தெருவில் கழிவு' நீர் வடிகால் அமைப்பது சம்மந்தமாக இப்பொதுகுழு வளிஒருத்துகிறது
No comments:
Post a Comment