லால்பேட்டையில் ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்பு நாள் டிசம்பா் 6 அன்று
கடையடைப்பு நடக்கும்.அதேபோல் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று
லால்பேட்டையில் கடையடைப்பு நடந்தது.
அதையடுத்து காயிதே மில்லத் சாலை, கடைவீதி, கைக்காட்டி, சிங்கார வீதி உள்பட
லால்பேட்டை நகரில் அனைத்து வணிக நிறுவனங்களும் சிறிய கடைகள் உள்ளிட்ட
அனைத்து வியாபார கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
Thanks_ lalpetexpress.com
Thanks_ lalpetexpress.com
No comments:
Post a Comment