அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, November 11, 2013

வடக்குத் தெரு அப்பாபிள்ளை முஹம்மது சாதிக் மறைவு

லால்பேட்டை வடக்கு தெரு  மர்ஹும்  அப்பாபிள்ளை  முஹம்மது அலி அவர்களின் புதல்வரும் நூருல்லா அவர்களின் சகோதரருமான முஹம்மது சாதிக் அவர்கள் இன்று  11.11.2013 அதி காலை 3.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

No comments:

Post a Comment

Photobucket