இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
எதிர் வரும் நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கையில்
நடைபெறவிருக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரும் இனப்படுகொலையை நடத்திய நாடு இலங்கை. எனவே இலங்கையை காமன்வெல்த் அமைப்பை விட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் இந்தியா இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையோடு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நாளை அக்டோபர் 28 அன்று காலை 11 மணியளவில் புது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீது அவர்கள் தலைமை ஏற்கிறார். மேலும் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி மாநில பொது செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment