அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, September 6, 2013

லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜித் மஹல்லா சார்பாக பாரட்டு விழா நடைபெற்றது

கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுக்கு லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜித் மஹல்லா சார்பாக பாரட்டு விழா நடைபெற்றது . 3-9-2013 புதன்கிழமை கடலூர் மாவட்ட அரசு காஜியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லால்பேட்டை மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி A.நூருல் அமீன் ஹள்ரத்
அவர்களுக்கு லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜித் மஹல்லா சார்பாக பாரட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நமது ஜாமியாவின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி முஃப்தி S.A.அப்துர் ரப் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள், லால்கான் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி S.A.ஹிபதுல்லாஹ் அவர்கள் முன்நிலை வகித்தார்கள், தமிழ் மாநில ஜமாஅத்துல் சபை தலைவர் ,நமது ஜாமியாவின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி,ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்கள்,நமது ஜாமியாவின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி V.R.அப்துஸ்ஸமது ஹள்ரத் அவர்கள் வாழ்துரை வாழங்கினார்கள் , இன்நிகழ்சியில் ஜாமியாவின் பேராசிரியர்கள் ,மாணவர்கள் ,ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொன்டன

No comments:

Post a Comment

Photobucket