அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, September 13, 2013

லால்பேட்டை சிதம்பரத்தார் எஸ்.அய். அப்துல் அலி மறைவு

லால்பேட்டை தெற்கு தோப்பு ரஹ்மானியா வீதி சிதம்பரத்தார் எஸ்.அய். அப்துல் அலி  அவர்கள் இன்று 13.09.2013 மாலை 5.30 மணியளவில்  தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

{ இவர் லால்பேட்டை நகர திமுக செயலாளர் எஸ்.அய். அன்சாரி, எஸ்.அய். நஜ்புத்தீன் ஆகியோரின் அண்ணனும் ஆரிபுல்லாஹ் அவர்களின் தந்தையும் ஆவார் }

அன்னாரின் ஜனாஸா நாளை 14.09.2013 காலை 9 மணியளவில்  பெரியப்பள்ளிவாசல் கபுருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் SDPI லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

No comments:

Post a Comment

Photobucket