அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, July 5, 2013

லால்பேட்டையில் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா /SDPI/ SCHOOL CHOLO நிகழ்ச்சி

பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா நடத்தும் “SCHOOL CHOLO “குழந்தைகள் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் நிகழ்ச்சியின் தொடராக லால்பேட்டை கொல்லிமலை மேல்பாதி ஊராச்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு SHCOOL BAG மற்றும NOTE BOOK வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்வில் SDPI கடலூர் மாவட்ட தலைவர் ஷர்புத்தீன் மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா ,SDPI நிர்வாகிகள் கலந்து கொன்டனர்.

No comments:

Post a Comment

Photobucket