அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, April 7, 2013

துபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி

துபாய்: வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது

No comments:

Post a Comment

Photobucket