காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் பெரும்பாலானோர் விவசாயிகள்.
அதிகளவில் நெற்பயிர் பயிர் செய்யப்படுகிறது. மணிலா, கத்தரி, வெண்டை
உள்ளிட்டவைகளும் பயிர் செய்யப்படுகி றது. கடந்த ஆண்டு பருவ மழை
பொய்த்ததால் விளை நிலங்களை தரிசாக மாறி யது. மேலும் தேக்கு, சவுக்கு,
மூங்கில், தைலம் ஆகியவற்றை பயிர் செய்தனர்.
இந்த ஆண்டு மும்முனை
மின்சாரம் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால்
சவுக்கு கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பட்டுபோகும் நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில்
விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில் நான் சுமார் 20 ஏக்கர் விளை நிலங்களில் ஆட்கள் பற்றாக் குறை கூலி உயர்வு காரண மாக சவுக்கு கன்றுகளை நடவு செய்துள் ளேன். 10 ஏக்கரில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பும் 10 ஏக்கரில் எட்டு மாதங்களுக்கு முன்பு சவுக்கு கன்றுகளை நடவு செய்தேன். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். மும்முனை மின் சாரம் தற்போது 2 மணி நேரம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக சவுக்கு கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. ஆதலால் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன்.
இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு தொடர்ந்து ஜூன் மாதம் வரை 6 மணி நேரம் மும் முனை மின்சாரம் வழங்கி னால் இந்த பகுதியில் உள்ள சவுக்கு, தைல மர கன்றுகளை காப்பாற்ற முடியும் என்றார்.

No comments:
Post a Comment