அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, January 4, 2013

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி தேர்வு

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதின் முத்தவல்லியாக பலமுறை சேவையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவர் முத்தவல்லி மர்ஹும் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் பாஸித் அவர்களின் பேரப்பிள்ளையும்,லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லியாகவும்,
லால்பேட்டை நகர முஸ்லிம் லீகின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த  மர்ஹும் ஹாஜி  எஸ்.ஏ.முஹம்மது சித்தீக் அவர்களின் புதல்வருமான ஹாஜி எம்.எஸ்.ஹிப்பத்துல்லாஹ் அவர்கள் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதின் முத்தவல்லியாக இன்று தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த கல்வியாளராக விளங்கும் இவரின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

Photobucket