அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, December 2, 2012

புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா மனைவி மறைவு

லால்பேட்டை புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா அவர்களின் மனைவியும், நூருல் அமீன் {தமுமுக}  தாயாருமான  காமிலா பீவி அவர்கள் இன்று 02.12.2012 காலை 6.00 மணியளவில்   தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
SDPI  இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

No comments:

Post a Comment

Photobucket