பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்தல் மூலம் 2
வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி, 2013 - 2014
வருடங்களுக்கான மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கடந்த 2012 நவம்பர் 11 முதல்
நவம்பர் 24ம் தேதி
வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்
நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர்களின் தலைமையில் நடைபெற்ற
தேர்தல்களில் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கான மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்காணும்
நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்Wednesday, November 28, 2012
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment