அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, September 12, 2012

லால்பேட்டை தோப்புத் தெருவில் பயங்கர தீ விபத்து

 லால்பேட்டை தோப்புத் தெருவில் பயங்கர தீ விபத்து கேஸ் சிலின்டர் வெடித்தது பல குடிசைகள் நாசம


லால்பேட்டை தீ விபத்து 15 வீடுகளுக்கு மேல் நாசம்.
அணைத்து விடுகளிலும் பணம் வசுலிகின்றனர்.முடிந்த வரை உங்கள் விட்டில் உள்ளவர்களை. பணம் கொடுத்து உதவி செய்ய சொல்லுங்கள்





No comments:

Post a Comment

Photobucket