அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, August 28, 2012

லால்பேட்டை பேரூர் கிளை திமுக முன்னால் நகர செயலாளர் பீர்கண்டு P.H.ஜாஃபர்அலி மறைவு

லால்பேட்டை கைகட்டி ரெஜாக் நகரில் இருக்கும் லால்பேட்டை   பேரூர் கிளை திமுக முன்னால் நகர  செயலாளர் பீர்கண்டு P.H. ஜாஃபர்அலி அவர்கள் (பீர்கண்டு சபீர்அஹமது,முஹம்மதுஆதம் இவர்களின் சகோதரர்) இன்று 27.8.2012 இரவு 11.00 மணியளவில்   தாருல்
ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
  பிரார்த்தனை செய்கிறது

No comments:

Post a Comment

Photobucket