அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, August 27, 2012

தெற்குத்தெரு கோசி உபைதுர்ரஹ்மான் மறைவு

லால்பேட்டை தெற்குத்தெருவில் இருக்கும் கோசி சைபுல்லா அவர்களின் தந்தை கோசி உபைதுர்ரஹ்மான் அவர்கள் இன்று 27.08.2012 காலை 11.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்

No comments:

Post a Comment

Photobucket