அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, June 9, 2014

சென்னையில் நடைபெறும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்

 சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் அவர்கள் தலைமையில், சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.

இன்றும் (ஜூன்,08), நாளையும் (ஜூன்,09) நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி திட்டம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன

No comments:

Post a Comment

Photobucket