அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, March 23, 2014

SDPI கடலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

லால்பே்டடையில் SDPI கடலூா் மாவட்ட செயற்குழு இன்று மாலை 4.00 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

தோ்தல் நிலைப்பாடு பற்றி விவாதிப்பட்டது ,தோ்தல் ஆதரவு குறித்து 25.04.2014 அன்று சென்னையில் மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்,
தோ்தல் பணிக்குழு- சிதம்பரம்
1.S.மக்பூல் அஹமது மாவட்ட பொதுச்செயலாளா்,
2.A.அப்துல் ஹமீது மாவட்ட செயற்குழு உறுப்பினா்,
3.H.ஜபருல்லா மாவட்ட செயற்குழு உறுப்பினா்,
4.M.I.ஹஜ்ஜி முஹம்மது,
5.லுத்துபுல்லா,
6.ரியாஜ் அலி,
தோ்தல் பணிக்குழு கடலூா்
1.A.முஜிபுா்ரஹ்மான்,
2.சிராஜ்,
3.A.முஹம்மது ஹனிப்,
4.முனவ்வா் ஹுசைன்,
5.அபுசாலி,
6.அபுல்ஹுசைன்,

No comments:

Post a Comment

Photobucket