லால்பேட்டை நகர SDPI கட்சியின் அலுவலகத்திற்கு சிதம்பரம் பாரளுமன்ற
லால்பேட்டை நகர எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்திற்கு சிதம்பரம் பாரளுமன்ற
தொகுதி வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன்
அவர்களும், திமுக மாவட்ட செயலாளா்
எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் அவர்களும் வருகை தந்து SDPIகட்சி மாவட்ட
மற்றும் நகர நிர்வாகிகளிடம் ஆதர கோரினார்கள்.
No comments:
Post a Comment