SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம் 17.5.2013 அன்று மாலை 5 மணிக்கு லால்பேட்டை நகர SDPI அலுவலகத்தில் நடைப்பெற்றது.
21/6/2013 அன்று SDPI துவக்க தினத்தையொட்டி அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது, சாலை ஓரங்களில் மரங்கள் நடுவது, தெருக்களில் குப்பைத்தொட்டிகள் அமைப்பது போன்ற தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் லால்பேட்டை,
கொள்ளுமேடு, எள்ளேரி மற்றும் ஆயங்குடி யிலிருந்து தொகுதி செயர்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுகல்லூரியில் 22,23/6/2013 ல் நடைப்பெரும் 150வது ஆண்டு விழா சிறப்படன் நடைப்பெற முழு ஒத்துழைப் அளிப்பது,
21/6/2013 அன்று SDPI துவக்க தினத்தையொட்டி அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது, சாலை ஓரங்களில் மரங்கள் நடுவது, தெருக்களில் குப்பைத்தொட்டிகள் அமைப்பது போன்ற தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment