காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்பாலா னோர் விவசாயிகள். விவசாயத்தில் வரும் வருமானத்தை கொண்டு தங்கள்
குடும்பத்தில் நடை பெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். திருமணங்களில் முக்கிய பங்கு வகிப் பது தங்க நகை. விவசாய பணிகள் முடிந்தவுடன் அதன் மூலம் வரும் வரு வாயை கொண்டு தங்க நகைகளை வாங்கி சேமித்து வந்தனர்.
இந்த ஆண்டு சில தினங்களாக தங்க நகையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இத னால் விவசாயிகள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர் வம் காட்டி வருகின்றனர். பல்வேறு அரசு பணியாளர்கள் தங்கம் வாங்குவதற்காக சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுத்து வருகின்றனர்.
இதனால் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு கூட் டம் அலைமோதி வருகிறது. வங்கிகளில் பண பற்றாக் குறை ஏற்பட்டு வருகிறது. அவசரத்துக்கு நகரத்தில் உள்ள அடகு கடைகளை நாடும் மக்களுக்கு நகை களை வைத்துக்கொண்டு பணம் தருவது என்பது இய லாத காரியமாக உள்ளது.
நேற்று காட்டுமன்னார்கோவில் அடகு கடைகளில் நகைகளை வைத்துக்கொண்டு பெரும்பாலானோர் பணத்துக்காக அலைந்தனர். ஆனால் எந்த ஒரு கடை யிலும் பணம் இல்லை என்றே பதில் வந்தது. இதுகுறித்து அடகு கடை உரிமையாளரிடம் கேட்ட போது, தங்கம் இறங்குமுக மாக உள்ளதாலும், வங்கி யில் இருந்து பணம் எடுப் பது சிரமமாக உள்ளதாலும் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நகைகளுக்கு பணம் வழங்க முடியவில்லை என்று தெரிவித் தனர். தங்கம் விலை உயர் வின்போது வங்கிகளில் கிராம் ஒன்றுக்கு ரூ.1800 என நகை கடன் கொடுக்கப்பட்டது. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் வங்கிகளில் நகை கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.1400 மட்டுமே தருகின்றனர்.
இதனால் வங்கிகளில் கூட நகை கடன் பெறுவது மிகவும் சிரமமாகவே உள்ளது.

No comments:
Post a Comment