ஷைகுல்மில்லத் இளைஞர் மன்றம் & சீரத் கமிட்டி நடத்தும் உத்தம நபியின்
உதய தின விழா லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முன் அமைக்கப்பட்டுள்ள ஷைகுல்
மில்லத் நினைவரங்கில் 13-01-2013 ஞாயிறு மாலை திங்கள் இரவு 9 மணிக்கு தொடர்
மார்க்க சொற்பொழிவு ( பயான் ) துவங்குகிறது ஷைகுல்
ஜாமிஆ மௌலானா A. நூருல் அமின் ஹஜ்ரத் தலைமையில் மௌலானா முப்தி S.A. அப்துல் ரப் ஹஜ்ரத் முன்னிலையில் ஜாமிஆவின் பேராசிரியர் அப்ஸஹுல் பயான் மௌலானா J .ஜாக்கீர் ஹுசைன் ஹஜ்ரத் தொடர் சொற்பொழிவு நிகழ்த்துவார் மற்றும் ஜாமிஆவின் பேராசிரியர்களும் உரையாற்றுவார்கள் மேலும்
உத்தம நபியின் உதய தின விழாவை முன்னிட்டு ஷைகுல்மில்லத் இளைஞர் மன்றம் சார்பில் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டிற்கான மார்க்க கேள்வி பதில் போட்டி ஜனவரி 20-இல் நடைபெறுகிறது அதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 18 ஆம் தேதி வரை போட்டியில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment