தருமபுரி
மற்றும் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாதிய வன்முறையை கண்டித்து
சென்னையில் (03.12.2012 )கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்
பாகவி,விடுதலை சிறுத்தைகள்
கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,கொளத்தூர் மணி,சிபிஐ மாநில செயலாளர்
தா.பாண்டியன்,நல்லகண்ணு,சிபிஎம் ராமகிருஷ்ணன்,மமக பொது செயலாளர் தமீம்
அன்சாரி,மற்றும் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சாதிய கொடுமைக்கு
எதிராக முழக்கமிட்டனர்.Tuesday, December 4, 2012
தருமபுரி சம்பவத்தை கண்டித்து சென்னையில் கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment