அல் ஜமா பைத்துல் மால் நிர்வாகக்ழு  அவசர கூட்டம் தலைவர் ஹசன் தலைமைல் 13 .9 .12  இன்று காலை  நடந்தது இதில் லால்பேட்டை தோப்பு தெரு தீ விபத்தில் பாதிக்கபடோருக்கு அல் ஜமா இஸ்லாமிக் பைத்துல்மால் ஜக்காத் நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.


இத்தொகையை ஊர் ஜமாஅத் முலம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது இந்தகூட்டத்தில் செயலாளர் அணிசுர்ரஹ்மான் , பொருளாளர் ,சபீர் அஹமது ,மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முஹம்மது ஆரிப் ,குதுபுதீன் , சபியுல்லா,முஹம்மது சித்திக், கே.எ.முஹம்மது சித்திக், மௌலவி பஷீர் அஹமது அப்துல் ரசாக்  மற்றும், துபாய் பிரதிநிதி ஜாபர் ,அபுதாபி ,பிரதிநிதிகள் ,நஜீர் அஹமது , முகமத் ஆதம்  ஆகியோர் கலந்து கொண்டனர் .