லால்பேட்டையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப்இந்தியா SDPI சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி இன்று 11.08.2012 ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஹாஜி A.ஜபுருல்லா அவர்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் SDPI தலைமை தாங்கினார் A.M..அசேன் மன்பஈ அவர்கள் 6வார்டு கிளை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார் முன்னிலை: A.V.அப்துல்ஹமிது SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜி S.A.அப்துல்ஸலாம் SDPI .மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி S.மக்பூல்அஹமது SDPI .மாவட்ட பொருளாலர் V.A.ரஹமத்துல்லா மன்பஈ SDPI சிறப்புரை: A.ஆபிருத்தீன் மன்பஈ (ALLC) O.R..ஹஜ்ஜி முஹம்மது மன்பஈ SDPI ஒருங்கினைப்பு A.ஆரிபுல்லா நகர செயலாளர் SDPI ஹத்திக்குர்ரஹ்மான் தொகுதி தலைவர் SDPI நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment